Cinema

கண்ணழகி பிரியா வாரியாரின் பாடல் தமிழில் வெளியானது

By  | 
கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்து வரும் ஒரு ஆதார் லவ் படத்தில் பாடல் ஒன்று தமிழில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *