Cinema

“தல என்றால் இவர் மட்டும் தான்” ஸ்ரீசாந்தின் வீடியோ..

By  | 

தல நா நம்ம மனதில் முதலில் வருபவர் நடிகர் அஜித்குமார் தான். இதே சமயம் கிரிக்கெட் சாம்பியன் டோனியை கூட தல என்று கிரிக்கெட் ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றார்கள். இது அஜித் ரசிகர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றது.

இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அவருடைய செல்பி வீடியோவில், நான் எப்போதும் நம்புவது தல என்றால் ஒருத்தர் தான், நான் அவருடைய தீவிர ரசிகரும் கூட, நிறைய போஸ்டரில் தல என்று பெயரில் டோனி இருப்பார், ஆனால் எல்லாருக்கும் தெரியும் தல நா அஜித் அண்ணா மட்டும் தான் என்று கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *