Cinema

சுஜா வருணியின் உண்மை காதல் கதை இதுதானா?

By  | 

தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் நடிகை & நடிகர் சிவாஜி தேவ்வின் காதலை உண்மையாக்கியுள்ளது.

நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமாரின் மகனும் நடிகை சுஜா வருணியும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். அதற்கான ஆதாரமாக தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் பாராட்டுக்களை பெற்றவர் நடிகை சுஜா வருணி. இவரது குடும்பத்தில் இருக்கும் சோக விஷயங்களை அவரே நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

சமீபத்தில் இவரும் நடிகர் சிவாஜி கணேசன் பேரன் சிவாஜி தேவ்வும் காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில தானும், சுஜா வருணியும் காதலிப்பதாக பதிவு செய்துள்ளார். நிகழ்ச்சியில் ‘அத்தான்’ என்று அவர் ‘என்னை தான்’ கூறினார் என்றும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *