Antharangam

நிர்வாணமாக இருந்தால் இவ்வளவு நன்மையா….?

By  | 

புதிய ஆய்வில் நிர்வாணமாக உறங்கினால் பல நன்மைகளைப் பெற முடியுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நிர்வாணமாக உறங்கினால் உடல் எடை, சரமாரியாக குறையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கத்தின் மூலமே உடல் எடையைக் குறைக்கலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை.

ஒருவரது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிப்பதற்கான சிறப்பான வழி தூக்கம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒருவர் தினமும் அதிகளவு தூக்கத்தை மேற்கொண்டாலே, உடல் எடையைக் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக வெளிச்சமின்றி இருட்டான அறையில் நிர்வாணமாக உறங்குவதனால், உடலுக்கு சிறந்த பலம் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல், குறைவாகவும், வேகமாகவும் சாப்பிடுங்கள்.

இதன் மூலம் நிம்மதியான உறக்கம் உண்டாகும்.

அத்துடன் அதிக பலத்தைப் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *