Gallery

இளவரசர் ஹரி – மெர்க்கலின் அதிகாரப்பூர்வ திருமண புகைப்படங்கள் வெளியாகின

By  | 

பிரித்தானிய இளவரசர் ஹரி – மெர்க்கலின் திருமண புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திருமணத்தின் புகைப்படக்கலைஞர் Mario Testino’s protege ஆவார். பிரித்தானியாவை சேர்ந்த இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

அரச குடும்பத்தால் புகைப்படக்கலைஞராக நியமிக்கப்பட்ட இவர், ஹரி – மெர்க்கலின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட 3 புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *