Entertainment

வாங்க சிரிக்கலாம்…

By  | 

 

பெண் – ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?

கஸ்டமர் கேர் – ஆமாம் சொல்லுங்க மேடம்

பெண் – என் அஞ்சு வயசு பையன் சிம் காட் ஐ விழுகிட்டான்

கஸ்டமர் கேர்- அப்படினா டாக்கடர் கிட்ட கூட்டிகிட்டு போங்க மேடம்

பெண் – இல்லை அதில் 95 ரூபா இருக்கு. அவன் பேசும் போது காசு போகுமா சார்?

கஸ்டமர் கேர் – ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *