Cinema

படுக்கைக்கு அழைப்பவரை இப்படி செய்யுங்கள் – ஆலியா 

By  | 

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி ஒவ்வொரு நடிகையாக பேசத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகளும், நடிகையுமான ஆலியா

“வாய்ப்பு கிடைப்பதற்காக பல ஆண்களும், பெண்களும் மோசமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியுள்ளது என்பது எனக்கு புரிகிறது. இந்த துறையில் வேலை கிடைக்க ஒவ்வொருவரும் போராடுகிறார்கள். அப்படி போராடுபவர்களின் நிலையை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். உலகம் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சர்வதேச பிரச்சனை ஆகும். நடிக்கும் ஆசையில் வருபவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யாராவது படுக்கைக்கு அழைத்தால் உடனே பெற்றோரிடம் தெரிவித்து பின்னர் போலீசில் புகார் அளியுங்கள்” என்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *