Entertainment

கொஞ்சம் சிரிங்க ப்லீஸ்…!

By  | 

கீதா: ஏன்டி மாலா நீ ஏன் துணி துவைக்கிற.? வாஷிங் மெஷின் எங்க?
மாலா: அது ஆபீஸ் போயி்ருக்குடி

அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே…
பையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது.

நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி…

மனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க, குழந்தை அழுவுது.
கணவன்: அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *