Cinema

எமியன் அந்தப்புரத்தில் உள்ள பெண் இவர்தான்

By  | 

அண்மையில் நடிகை எமி ஜாக்சன் தனது காதலனுடனான முத்தகாட்சி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்படைய செய்திருந்தார். தொடர்ந்து இன்ஸ்டகிராமில் அவர் லெஸ்பியன் வாழ்க்கை வாழ்வதாக ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதனை பார்த்ததில் இருந்து யார் அந்த பெண் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உண்டானது.

இந்நிலையில் எமி ஜாக்சனுடன் லெஸ்பியன் உறவு வைத்த பெண்ணின் ஹாட் பிகினி புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

நீலம் கில் எனப்படும் இந்தப்பெண் ஒரு மாடல் அழகியாவார். 23 வயதான இவர் நிறைய பேஷன் ஷோக்களில் பங்குபெற்றியுள்ளதுடன் நிறைய ஹாட் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களையும் திணற வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *