Fashion

பெண்கள் தனக்கென ஓர் தனித்துவத்தை அமைப்பதில் நயனைப் பின்பற்றலாம்

By  | 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது டொப் நடிகைகளின் பட்டியலில் முதலாவதாக இருப்பவர். இவரின் திறமையான நடிப்பில் மக்கள் மனதில் இடம்பிடித்து பல விருதுகளை தன்வசப்படுத்தியுள்ளார். விருது விழாக்களுக்கும் சரி வேறு நிகழ்ச்சிகளுக்கும் சரி அவர் அணியும் புடவை எல்லோராலும் பேசப்படும். தனக்கான அழகிய உடைகளை தேர்ந்தெடுப்பதில் நயன்தாராவை அடித்துக் கொள்ளயாருமில்லை.

நயன்தாராவின் மேக்கப்  ,ஹேர்ஸ்டையில்  என்பன இவரை தனியாக பிரித்துக் காட்டும்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *