Life Style

நடன நிகழ்வில் மகளுக்கு அப்பா தந்த ஊக்கம்

By  | 

“அப்பா என் கூட நடனம் ஆடுனாதான் நானும் ஆடுவேன்” என்று பள்ளி ஆண்டு விழாவில் அப்பாவுடன் மேடையில் நடனமாடிய  காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அந்த குழந்தை பல்லேரினஸ் டான்சிங் என்ற ஒருவகை நடன போட்டியில் சேர்ந்துள்ளது. மற்ற குழந்தைகள் எல்லாம் மேடையில் ஆசிரியர் ஆடுவதை பார்த்து ஆடிகொன்றுக்கையில் இந்த குழந்தை மட்டும் ஆடாமல் அப்படியே நின்றுள்ளது. பின்னர் மேடையின் பின் புறத்தில் இருந்து அந்த குழந்தையின் அப்பா வந்ததும் அவர் நடனம் ஆட அதை பார்த்து அந்த குழந்தை அப்படியே ஆடியுள்ளது. இந்த சம்பவமானது அரங்கில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த வீடியோவை பார்ப்பவர்களின் அனைவரின் நினைவிலும் அப்பா என்ற ஒரு உறவு ஒருவருக்கு எவ்வளவு ஆதரவை கொடுக்கும், எவ்வளவு மன உறுதி மற்றும் ஊக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற என்னத்தை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *