Love

பருவக் காதலா?

By  | 

வரைவதற்காக
ஆட்டோகிராப்பை நீட்டினேன்
நான் நினைக்கவில்லை
நமக்குப் பிரிவு வரப்போகிறது என்று
உன்னை எப்படி மறப்பது?
முற்றாத நெல் போலிருந்த என்னை
புயலாக வந்து சிதைத்தாய்
காற்றுதானே என்றிருந்தேன்
இப்போதே புரிகிறது
இதுதான் பருவ காதலா?

– த.தூயவள்,
மன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *