Jokes

வாங்க சிரிக்கலாம்…!

By  | 

டீச்சர்: உன் பேர்  என்ன?

மாணவி: பொன்னி மிஸ்

டீச்சர்: ஸ்வீட் நேம்

மாணவி: ஸ்வீட் நேம்  இல்ல மிஸ்…. ரைஸ் நேம்….

 

A: லிப்டு லிப் கிஸ் கொடுத்ததாலயா உன் லவ் ஃபெயிலியர் ஆகிடுச்சி?

B: இல்ல, அந்த சமயம் பார்த்து பல்செட் கழண்டுச்சி… 

 

Q: பெண்கள் கூந்தலில் பூ வைப்பது ஏன்?

 A: ஆண்களின்  காதில் பூ வைக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *