Jokes

வாங்க சிரிக்கலாம்…!

By  | 

வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தர்ப்பம் எது?

மனைவியின் கன்னத்தில் கொசு உட்காருவது…

**********************************************************************

காதல் என்பதை சிக்ஸ்பேக் போல பராமரிக்க வேண்டும்

நட்பு என்பதை தொப்பை போல அதுவா வரும் போகவே போகாது…!

**********************************************************************
எப்படா இவ பேசுவா என்பதற்கும்

எப்படா இவ பேச்ச நிறுத்துவா என்பதற்கும் இடைப்பட்ட காலம் தான் “காதல்” 

**********************************************************************

அப்பா: கண்ணா ராத்தரி தூங்கும்போது செல்போனை சார்ஜ்ல போடாதப்பா

மகன்: ஏம்ப்பா..?

அப்பா: பேட்டரி சூடானா எப்போவாவது வெடிக்கவும் செய்யலாம்.

மகன்: அது தெரியும்ப்பா அதனாலதான் சார்ஜ்ல போடும்போது பேட்டரியை கழட்டி வெச்சுடுவேன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *