Jokes

வாங்க சிரிக்கலாம்…!

By  | 

ஹீரோயினுக்கு எதிர்பதம் என்ன ?

ஹீரோ

இல்லையே… ஹீரோஅவுட் 

****************************************************************

நோயாளி: தினமும் ஒரு பச்ளை முட்டை சாப்பிடணுமா என்னால முடியாது டாக்டர்

டாக்டர்: ஏன் முடியாது?

நோயாளி: ஏன்னா எங்க கோழி வெள்ளை முட்டை தான் போடும்

****************************************************************
கல்யாணம் ஆனவனுக்க அடி விழுதேனு கவலை

கல்யாணம் ஆகாதவனுக்கு முடி விழுதேனு கவலை

****************************************************************
பொண்ணுங்க கிட்ட லவ்வர் இருக்கான்னு கேக்குறதும்…!!

கண்டக்டர் கிட்ட சில்லரை இருக்கான்ன கேக்குறதும் ஒன்னு தான்…!!

இருந்தாலும்… இல்லைன்னு தான் சொல்வாங்க…!!

****************************************************************

கால்ல பாம்பு கடிச்சு அஞ்சு நிமிசம் கூட ஆகலையே எப்படி செத்தாரு

விஷம் தலைக்கு ஏறாம இருக்க, கழுத்தில் இறுக்கமா கட்டிட்டோம்லலல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *