Fashion

டாய்லெட் பேப்பரில் மணப்பெண் ஆடை

By  | 

அமெரிக்காவில் நடந்த மணப்பெண் அலங்கார உடைகள் குறித்தான போட்டியில் டாய்லெட் பேபர்கள் கொண்டு ஆடை தயாரித்த ராய் க்ருஸுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்தவர் ராய் க்ரூஸ். இவர் நியூயார்க்கில் நடந்த திருமண அலங்கார ஆடை தயாரிக்கும் போட்டியில் கலந்து கொண்டார்.

 

 

வெளிநாடுகளில் திருமணத்தின் போது வெள்ளை நிற துணியில் ஆடை வடிவமைப்பது வழக்கம். ஆனால் க்ரூஸ் கழிப்பறையில் பயன்படுத்தப்படும் காகிதத்தை வைத்து உருவாக்கிய வெள்ளை நிற உடைக்கு பரிசு கிடைத்துள்ளது.

14வது ஆண்டாக இந்த போட்டியில் சிறப்பாக ஆடை வடிவமைத்து 10ஆயிரம் டாலர் பரிசுத்தொகையை வென்று அசத்தியுள்ளார்.

இவர் இது போன்று ஒரு ஆடை உருவாக்குவதற்கு 20 ரோல் டாய்லெட் பேப்பரை பயன்படுத்தி வருகிறார்.

51 வயதான க்ரூஸ் பிலிப்பைன்ஸை பூர்வீகமாக கொண்டவர். அவர் அமெரிக்க செல்வதற்கு முன் காய்ந்த மலர்கள், சங்குகளை கொண்டு இந்த ஆடை வடிவமைத்து அசத்தி வந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *