Others Poetries

வாழ்க்கைத் தத்துவம்

By  | 

கல்லெனில் சிற்பமுண்டு
மண்ணெனில் புதையலுண்டு
பூவெனில் வாசமுண்டு
நதியெனில் கரை உண்டு
முயற்சி என்றால்
வெற்றி உண்டு
மொட்டு என்றால்
பனி உண்டு
கல்வி என்றால்
வாழ்க்கை உண்டு
வாழ்க்கை என்றால்
காதல் உண்டு
பிறப்பு என்றால்
இறப்பு உண்டு.

ந. சர்மினி,
புதிய கற்பகபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *