Astrology

மித்திரனின் வார­பலன் 01.07.2018 முதல் 07.07.2018 வரை

By  | 

மேஷம்: உங்கள் செயல்­களில் நேர்த்தி அதி­க­ரிக்கும். உடன்­பி­றந்­த­வர்­க­ளுக்கு உத­வு­வீர்கள். பிள்­ளைகள் விரும்­பிய பொருள் கேட்டு பிடி­வாதம் செய்வர். பணக்­க­டனில் ஒரு பகு­தியை செலுத்­து­வீர்கள். மனை­வியின் நற்­செ­யல்­களை முழு­ம­ன­துடன் பாராட்­டு­வீர்கள். பணி­யா­ளர்கள் நிர்­வா­கத்தின் சட்­ட­திட்டம் மதித்து செயல்­பட வேண்டும். பெண்கள், உற­வினர் குடும்­பத்தில் சுப­நி­கழ்ச்சி நடத்த உத­வுவர்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

ரிஷபம்: உங்கள் மனதின் உற்­சாகம் செயல்­களில் வெளிப்­படும். நண்பர், உற­வி­னரின் வகையில் பாராட்டு கிடைக்கும். குடும்­பத்தில் சுப­நி­கழ்ச்சி நடத்தும் சூழ்­நிலை உரு­வாகும். பிள்­ளை­களின் ஆர்வம் மிகுந்த செயல் நிறை­வேற உத­வு­வீர்கள். மனைவி வழி உற­வி­னர்கள் அதிக அன்பு பாராட்­டுவர். பணி­யாளர் கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்பர். பெண்கள் வீட்டு உப­யோகப்பொருள் வாங்­குவர்.
அதிர்ஷ்ட நாள்: புதன்

மிதுனம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். பண­வ­ரவு அதிகம் பெற அனு­கூலம் உரு­வாகும். பிள்­ளை­களின் செயல் அறி­வுப்­பூர்­வ­மாக அமைந்­திடும். மனைவி உங்­களின் நல்ல குணத்தை உணர்ந்து பாராட்­டுவார். அர­சாங்க உதவி கிடைப்­பதில் தாமதம் ஏற்­ப­டலாம். பணி­யா­ளர்கள் கட­மை­
யு­ணர்­வுடன் செயல்­ப­டுவர். பெண்கள் பண­
வ­ச­திக்­கேற்ப ஆடை, ஆப­ரணம் வாங்­குவர்.
அதிர்ஷ்ட நாள்: சனி

கடகம்: உற­வி­னர்­க­ளிடம் எதிர்­பார்த்த உதவி கிடைக்கும். திட்­ட­மிட்ட பணிகள் சிறப்­பாக நிறை­வேறும். பிள்­ளைகள் படிப்பு, வேலையில் முன்­னேற்றம் பெற புதிய வழி பிறக்கும். மனைவி ஒற்­று­மை­யுடன் நடந்துகொள்வார். குடும்­பத்தில் ஒற்­றுமை பலப்­படும். அதிக உழைப்பால் பணி
­யா­ளர்­க­ளுக்கு ஓர­ளவு சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்ப நலனில் அக்­கறைகொள்வர்.
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

சிம்மம்: மனதில் புத்­து­ணர்வு மேம்­படும். உடன்­பி­றந்­த­வர்­களின் தேவை­ய­றிந்து உத­வு­வீர்கள். தாய் வழி உற­வி­னர்­க­ளிடம் அன்பு மலரும். பிள்­ளைகள் நேர்­மறை எண்­ணங்­க­ளுடன் செயல்­ப­டுவர். மனை­வியின் நற்­செ­யல்­களை பாராட்­டு­வீர்கள். பணி­யா­ளர்கள் எளி­தாக பணி இலக்கை நிறை­வேற்­றுவர். பெண்கள் உற­வினர் குடும்­பத்தில் சுப­நி­கழ்ச்சி நடத்த உத­வுவர்.
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

கன்னி: பணி­களில் மனப்­பூர்­வ­மாக ஈடு­ப­டு­வீர்கள். நண்­ப­ரிடம் எதிர்­பார்த்த உதவி கிடைக்கும். பிள்­ளைகள் மனதில் ஆன்­மிக எண்ணம் வளரும். படிப்பு, வேலை­வாய்ப்பில் முன்­னே­றுவர். மனை­வியின் அதிர்ஷ்டம் நற்­ப­லன்­களை தரும். பணி­யா­ளர்­க­ளுக்கு பணி­யி­டத்தில் நற்­பெயர் உண்­டாகும். பெண்கள் தாய்வீட்­டுக்கு இயன்ற அளவில் உத­வுவர்.
அதிர்ஷ்ட நாள்:திங்கள்

துலாம்: அன்­றாட வாழ்வில் ஆர்­வ­முடன் ஈடு­ப­டு­வீர்கள். பிள்­ளைகள் உங்­களின் வழி­காட்­டு­தல்­களை முழு மன­துடன் ஏற்பர். உற­வினர் வரு­கையால் குடும்­பத்தில் மகிழ்ச்சி கூடும். மனை­வியின் செயல்­களில் குள­று­படி ஏற்­ப­டலாம். பணி­யாளர் நிர்­வா­கத்தின் சட்­ட­திட்டம் உணர்ந்து செயல்­பட வேண்டும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்­கனம் பின்­பற்­றுவர்.
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

விருச்­சிகம்: உங்கள் மனதில் உத்­வே­கமும், செயல்­களில் வசீ­க­ரமும் ஏற்­படும். குடும்­பத்தில் ஒற்­றுமை உண்­டாகும். பிள்­ளை­களின் விருப்­பங்­களை தாராள பணச்­செ­லவில் நிறை­வேற்­று­வீர்கள். மனைவி சிறு விஷ­யங்­க­ளிலும் ஆர்­வ­முடன் உத­வுவார். பணி­யா­ளர்கள் கட­மையை உணர்ந்து பணி­
பு­ரிவர். பெண்கள் கண­வரின் பாசத்தில் சந்­தோஷ வாழ்வு நடத்­துவர்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

தனுசு: எதிர்­பார்த்த நன்மை எளி­தாக கிடைக்கும். உடன்­பி­றந்­தவர் உங்கள் நலனில் அக்­கறை கொள்வர். பிள்­ளைகள் படிப்பு, வேலையில் முன்­னேற்றம் காண்பர். பணக்­க­டனில் ஒரு பகு­தியை செலுத்­து­வீர்கள். மனைவி அதிக பாசத்­துடன் நடந்துகொள்வார். பணி­யா­ளர்கள் பணி இலக்கை நிறை­வேற்றி சலுகை பெறுவர். பெண்கள் வீட்டு உப­யோகப்பொருட்கள் வாங்­குவர்.
அதிர்ஷ்ட நாள்: சனி

மகரம்: முக்­கி­ய­மான பணி இஷ்ட தெய்வ அருளால் நிறை­வேறும். அன்­றாட வாழ்­வியல் நடை­முறை சிறப்­பாக இருக்கும். குடும்­பத்தில் ஒற்­றுமை நிறைந்­தி­ருக்கும். பிள்­ளைகள் விரும்­பிய பொருள் வாங்கித் தரு­வீர்கள். மனை­வியின் மனதில் நம்­பிக்கை வளர்ப்­பது அவ­சியம். பணி­யா­ளர்கள் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்துகொள்வர். பெண்கள் குடும்­பத்தின் எதிர்­கால நலன்­களை கருத்தில் கொள்வர்.
அதிர்ஷ்ட நாள்: புதன்

கும்பம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். புத்­து­ணர்­வுடன் பணியில் ஈடு­ப­டு­வீர்கள். பிள்­ளைகள் பெற்­றோரின் வழி­காட்­டு­தல்­களை ஏற்று செயல்­ப­டுவர். பகைவர் சொந்த சிர­மங்­களால் வில­குவர். மனை­வி­யிடம் உற­வினர் குடும்ப விவ­காரம் பேச வேண்டாம். பணி­யாளர் பாது­காப்பில் கவனம் வேண்டும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மீனம்: உங்கள் பேச்சில் ஆன்­மிக கருத்து மிகுந்­தி­ருக்கும். அன்றாட பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் அறிவார்ந்த செயல்களில் ஈடுபடுவர். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் வளரும்.பணியாளர் களுக்கு பணியிடத்தில் சுமுக சூழல் இருக்கும். பெண்கள் தாய் வீட்டினருக்கு உதவி செய்வர்.
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *