Quizzes

மித்திரனின் புரியாத புதிர்

By  | 

1. மின்சாரத்தை உருவாக்கும் மின் விலாங்கு மீன்கள் காணப்படும் இடம்?
தென் அமெரிக்கா ஒரினாக்கோ பகுதி

2. தேனீக்களால் பார்க்க இயலாத வண்ணம்?
சிவப்பு

3. மிகப் பெரிய உயிருள்ள செல்?
நெருப்புக் கோழி முட்டை

4. பூனையின் கண்பார்வை மனிதனைவிட எத்தனை மடங்கு கூர்மையானது?
8 மடங்கு

5. வாயில் சுரக்கும் உமிழ் நீரின் தன்மை?
இனிப்பு

6. சூரிய ஒளி தருவது ?
வைட்டமின் D

7. இரத்தம் தூய்மையடைய  நாம் உண்ண வேண்டியது?
நெல்லி

8. இதயத்துக்கு பொருத்தப்படும் பேஸ் – மேக்கரின் வேலை?
இதயத்துடிப்பை தூண்டுதல்

9. மனிதனை ஒரு முறை தாக்கிய பிறகு மீண்டும் தாக்காத நோய்?
பெரிய அம்மை

10.“மருந்துகளின் அரசி” என்றழைக்கப்படுவது?
பெனிசிலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *