Cinema

வெளியானது கோலமாவு கோகிலா ட்ரைலர்!

By  | 

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் கோலமாவு கோகிலா.

நயன்தாரா நடிபில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது.

முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் “எதுவரையோ” என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிட்டனர். பின்னர் இப்படத்தின் இரண்டவாது பாடலான “கல்யாண வயசு” எனும் பாடலினை கடந்த மே 17-ம் நாள் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த இருப்பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் மூன்றாவது பாடலான “ஒரே ஒரு” எனும் பாடல் கடந்த கடந்த ஜூன் 14 ஆம் திகதி வெளியாகி தற்போது வரை 1,145,999 views பெற்றுள்ளது. இந்தப் பாடலினை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இப்பாடலானது விக்னேஷ் சிவனின் 30-வது பாடல் ஆகும்.

தற்போது கோலமாவு கோகிலா படத்தின் டிரைலர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *