Cinema

ஷாப்பிங் மாலில் வழுக்கி விழுந்த கஜோல்: வீடியோ

By  | 

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கஜோல்.  இவர் மும்பையில் உள்ள போனிக்ஸ் சிட்டி மார்க்கெட்டிற்கு விளம்பர நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது, கால் வழுக்கி எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த அவரை எந்த காயமும் இல்லாமல், அவரது பாதுகாவலர்கள் தூக்கியுள்ளனர்.

கஜோல் கீழே விழுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று கடந்த 2015ம் ஆண்டு வந்த தில்வாலே படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த கஜோல் கீழே விழுந்துள்ளார். அப்போது, அவருடன் நடிகர் வருண் தவானும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *