Cinema

காதலில் விழுந்தார் ஜூலி

By  | 

கடந்த ஆண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஜூலியும் ஒருவர். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஜூலிக்குபடு மோசமான விமர்சனங்களும் வெறுப்புகளும் கிடைத்தன. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். மேலும்  பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அந்தமான் மாடல் நடிகர் ஹம்ரான் மார்க் என்பவரை காதலித்து வருவதாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தெரிவிக்கிறது.

அண்மையில் நடிகை ஜூலிமாடல் நிகழ்ச்சிக்காக அந்தமான் சென்றுள்ளார். அங்கு அவர் மாடல் ஹம்ரான் மார்க் என்பவருடன் நெருக்கமாக பழகி சில புகைப்படங்கள் எடுத்து டுவிட்டரில் பதிவுட்டுள்ளார். அதில் என்னுடைய வளர்ச்சிக்கு இவர்தான் முக்கிய காரணம் என பதிவு செய்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *