Jokes

வாங்க சிரிக்கலாம்…!

By  | 

பேய பாத்தேன்னு சொன்னா நம்புறான்.சாமிய பாத்தேன்னு சொன்னா ஒரு பயலும் நம்ப மாட்டேங்கிறான்

பேய்க்கு கால் இல்லன்னு சொன்னாலும் நம்புறோம்

பேய் வரும் போது கொலுசு சத்தம் கேக்கும்னு சொன்னாலும் நம்புறோம்

*****************************************************************

A : வேலைக்காரி குளிக்கறப்ப எட்டிப் பார்த்தீங்களாமே?
நிஜமா?

B : உன்னோட சோப்பை யூஸ் பண்றாளானு பார்த்தேன்!!??

*****************************************************************

அழகிகளை கட்டிப் புடிச்சா சினிமா பார்ட்டி! கிழவிகளை கட்டிப் புடிச்சா அரசியல் பார்ட்டி

*****************************************************************

காதல் குறள்
காதலை மறைப்பது நன்றன்று வந்தபின் உடனே உரைப்பது நன்று

*****************************************************************

பெண்கள் திருமணம் ஆன பின் ஆன்ட்டி ஆவதும்,

ஆண்கள் ஆண்டி ஆவதும் சகஜம்தான்

*****************************************************************

மகாராணி, எனக்குப் பதிலா நீதான் போருக்குப் போக வேண்டும்…!

இது மரபு இல்லையே?

உனக்கு சமைச்சுப் போடுறேன், துவைச்சுப் போடுறேன்,இது மட்டும் மரபா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *