
Cinema
இப்படி ஓரு ஆடை த்ரிஷாவிற்கு தேவையா?
இளம் நடிகையாக இருந்த போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த திரிஷாவிற்கு தற்போது 35 வயதாகி விட்டது.
தற்போது இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக இருந்த வெர்னிக் என்பவரின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளாராம். இந்த படம் 1980 காலகட்டத்தை கொண்ட கதை என்பதால் திரிஷா தனது ஒல்லியான உடலை கொஞ்சம் ஏற்றி வருகிறாராம்.
இதனால் தனது டயட் அனைத்தையும் விட்டு விட்டு குண்டான உடலமைப்பை பெறுவதற்காக முயற்சித்து வருகிறாராம் இந்த ஒல்லி பெல்லி அழகி. இந்நிலையில் சமீபத்தில் ஆண்கள் அணியும் வேட்டி போன்று ஒரு ஆடையை ஓன்றை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் த்ரிஷாவை கிண்டல் செய்து வருகின்றனர்.
0 comments