Cinema

ரஜினியின் ‘2.0’ வெளியீட்டு திகதி அறிவிப்பு

By  | 

ரஜினியின் ‘2.0’  கிராபிக்ஸ் பணியை மேற்கொண்ட நிறுவனங்கள் ஏற்படுத்திய தாமதம் காரணமாக படத்தின் ரிலீஸ் திகதி பலமுறை தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது இதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது. ஆம், இயக்குனர் ஷங்கர் இந்த படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு திகதி நவம்பர் 29 என்று அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்சய்குமார் உள்பட பலர் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *