Cinema

விராட் அனுஷ்காவின் ரொமான்டிக் புகைப்படம்!

By  | 

காதலர்களாக வலம் வந்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா கடந்த ஆண்டின் இறுதியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இந்த ஜோடி தொடர்ந்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவரும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் ஜோடியாக இருக்கின்றனர்.

இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பலரும் கோலியும், அனுஷ்காவும் இதில் க்யூட்டாக இருப்பதாக இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *