Gallery

“த மிலேனியம் டோஸ்ட் மாஸ்டர்ஸ்” கழகத்தின் புதிய தலைவர் தெரிவு

By  | 

இலங்கையில் இரண்டாவதாக நிறுவப்பட்ட த மிலேனியம் டோஸ்ட் மாஸ்டர்ஸ் கழகத்தின் புதிய அமைப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான 18ஆவது தேர்வுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை(07-07-2018) கிரான்ட் ஒரியன்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

த மிலேனியம் டோஸ்ட் மாஸ்டர்ஸ் கழகத்தின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட திருமதி லக்ஷ்மி செந்தில்நாதன் தெரிவுசெய்யப்பட்டார்.

திருமதி லக்ஷ்மி செந்தில்நாதன்

பிரதம அதிதி திரு.பால்ராஜ்

மிலேனியம் டோஸ்ட் மாஸ்டர்ஸ் கழகத்தின் அங்கத்தவர்கள்

படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *