Stories

யு ஆர் செலக்டட்

By  | 

இண்­டர்­வி­யூ­வுக்கு வந்த இளை­ஞ­னிடம் அதி­கா­ரிகள் ஒரு கேள்வி கேட்­டனர்.

“நல்ல மழை பெய்­து­கொண்­டி­ருக்­கி­றது. நீ காரில் போய்க்­கொண்­டி­ருக்­கிறாய். ஒரு பேருந்து நிறுத்­தத்தில் நீ ரொம்ப நாளாகப் பழக வேண்டும் என்று நினைக்­கிற அழ­கான ஒரு பெண் நின்­று­கொண்­டி­ருக்­கிறாள். பிர­ச­வ­வ­லியால் துடித்­துக்­கொண்­டி­ருக்­கிற ஒரு பெண்ணும் நின்­று­கொண்­டி­ருக்­கிறாள். உனக்கு ஆபத்து காலத்தில் உத­விய ஒரு நண்­பனும் நிற்­கிறான். உன் காரிலோ ஒரு சீட்தான் இருக்­கி­றது. யாரை உன் காரில் ஏற்­றுவாய்?”

இளைஞன் யோசித்தான்.

“நான் காரை விட்டு இறங்கி நண்­பனை காரை ஓட்டச் சொல்வேன். பிர­சவ வலியால் துடித்­துக்­கொண்­டி­ருக்­கிற பெண்ணை ஏற்­றிக்­கொண்டு மருத்­து­வ­ம­னைக்குப் போகச் சொல்வேன். பிறகு பேருந்து நிறுத்­தத்தில் தனி­யாக நிற்­கிற பெண் அருகே சென்று நானும்

நின்­று­கொண்டு பஸ்­ஸுக்­காக காத்­தி­ருப்பேன். முடிந்தால் அவ­ளுடன் பேசுவேன்” என்றான்.

இளை­ஞ­னுக்கு அந்த நிறு­வ­னத்தில் வேலை கிடைத்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *