Cookery

Sri Lanka Vegetable Chopsi செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • கரட் – 1
  • கோவா – 50 கிராம்
  • போஞ்சி – 3
  • காளான் – சிறிதளவு
  • வெங்காயம் – 1
  • குடைமிளகாய் – 1
  • காளிப்ளவர் – சிறிதளவு
  • பேபி கோர்ன் – 3
  • இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன்
  • இறைச்சி அவித்த தண்ணீர் – 1 கப்
  • உப்பு மிளகு – தேவைக்பேற்ப
  • சோள மா – 2 டேபிள்ஸ்பூன்
  • சோயா சோஸ் – 1  டேபிள்ஸ்பூன்
  • பட்டர் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*காய்கறிகளை நீரில் கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் சோயா சோஸ்,சோள மா,  இறைச்சி அவித்த தண்ணீர் சேர்த்து கலவை செய்து வைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் பட்டர் சேர்க்கவும்.

*பட்டர் சூடானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்க்கவும்.

*பின்பு வெட்டிய காய்கறிகளை சேர்த்து வேக வைக்கவும்.

*வெந்த பின்பு வைத்திருக்கும் சோயா கலவையை சேர்க்கவும்.

*காய்கறிகள் வெந்து,பதமான நிலையில் உப்பு மிளகு சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

*Sri Lankan Vegetable Chopsi தயார்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *