Health

ஈசி சேரில் (சாய்வு நாற்காலி) நீண்ட நேரம் ஜாலியாக அமர்ந்திருப்போம்…. இது ஏன் தெரியுமா?

By  | 

ஈசி சேரில் (சாய்வு நாற்­காலி) நீண்ட நேரம் ஜாலி­யாக அமர்ந்­தி­ருப்போம்.

ஆனால், சாதா­ரண நாற்­கா­லியில் கொஞ்ச நேரம் இருந்­தாலே உடல் சோர்­வ­டைந்து விடு­கி­றது. இது ஏன் தெரி­யுமா?

தரை­யி­லி­ருந்து உடலின் ஈர்ப்பு மையம் வேறு­ப­டு­வ­துதான் காரணம். சாதா­ரண நாற்­கா­லியில் நிமிர்ந்து உட்­கா­ரும்­போது நம் உடலின் ஈர்ப்பு மைய உயரம் அதி­க­மாக இருக்கும்.

இதனால் உடலின் எடை, இடைப்­ப­கு­தியில் அழுத்­து­கி­றது. ஆனால், சாய்வு நாற்­கா­லியில் உடலின் எடை சீராக சாய்­மா­னத்தை அழுத்­து­கி­றது. இதனால் உடல் சோர்வை உணர்வதில்லை. சந்தோஷமாக இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *