Quizzes

மித்திரனின் புரியாத புதிர்

By  | 

1.கிழ் வரும் ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் அடுத்து வரும் எழுத்து என்னவாக இருக்கும்?

O,T,T,F,F,S,S,E,_____?

N. N for Nine. (O-One, T-Two, T-Three…E-Eight, N-Nine!)

2.ஒரு வீட்டை விட உயரமாக பாய்வதற்கு யாரால் முடியும்?

எல்லோராலும் முடியும் ஏனெனில் வீட்டால் பாய முடியாது

3. ஐந்தில் பாதி நான்கு. எப்படி?

இப்படி… F( IV )E.

4. ஒரு பொருளின் எல்லாப் பக்கமும் ஓட்டை. ஆனாலும், அது தண்ணீர் சேர்த்துவைக்கும் திறன் உடையது. அது என்ன?

 பஞ்சு

5.5+5+5=550. ஒரே ஒரு கோடு போட்டால் இந்த சமன்பாடு உண்மையாகும். அந்தக் கோடு எது?
 545+5=550 அல்லது 5+545=550

6.ஆங்கிலத்தில் மிக நீள வார்த்தை எது?

smiles (முதல் எழுத்துக்கும் கடைசி எழுத்துக்கும்
இடையே ஒரு “மைல்” உள்ளது

7.ஒரு g நான்கு t கொண்ட ஆங்கில வார்த்தை ஒன்றைக் கூற முடியுமா?

Originality சரி

8.இடக்கையால் சுமக்கும் ஒன்றை வலக்கையால் சுமக்க முடியாது அது எது?

இடது முன்னங்கை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *