Cookery

ஒனியன் ரிங்ஸ் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  •  பெரிய வெள்ளை வெங்காயம் – 2
  •  துண்டுகள் மொஸெரெல்லா சீஸ் – 4
  •  மாவு – 2 கப்
  • முட்டை – 5
  •  பாண் துகள்கள் – 2
  • எண்ணெய்,
  •  சோஸ்

செய்முறை

1. வெங்காயத்தை தோல் நீக்கி 1-சென்டிமீட்டர் அளவில் வட்டமாக மோதிர வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய வெங்காயத்தை வளையங்களாக பிரிக்கவும்

3. பிரித்த வெங்காய வளையங்களின் விளிம்பில்  சீஸை வைக்கவும்.

4.மாவு, முட்டை மற்றும் ரொட்டி துண்டுகள் மூன்றையும் தனித்தனியாக வெவ்வேறு  பாத்திரத்தில் வைக்கவும்.

4.வெங்காயத்தை வளையங்களை மாவு, முட்டை, பின்னர் பாண் துகள்கள் தோய்த்து, பின் மீண்டும் முட்டை, மற்றும் பாண் துகள்களில் தோய்த்து எடுக்கவும்.

5.எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றி  நன்கு சூடேற்றி   வெங்காயத்தை வளையங்களை பொரித்து எடுக்கவும்.

6.வெங்காயம் வளையங்களை அதிகம் பொரிய விட கூடாது இமிதமாக பெரித்து எடுக்கவும்.

7.ஒனியன் ரிங் தயார்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *