Cinema

பிக் பாஸ் மிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மிக மோசமான செயல்

By  | 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரிடமும் கோல் மூட்டி விட்டு சண்டையை ஏற்படுத்தி வருபவர் வைஷ்னவி. இது ரசிகர்களுக்கும் தெரியும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரியும். எப்போதும் எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என வாய் கிழிய பேசுவார்.

இணையத்தில் வெளியாகியுள்ள மிட்நைட் மசாலா பகுதியில்  சமீபத்தில் நடந்த விடயம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. கிச்சனில் இருந்து போர்க் ஸ்பூனை எடுத்து தன்னுடைய செப்பலை சரி செய்தார். சரி செய்த வைஷ்னவி அந்த ஸ்பூனை சுத்தம் கூட செய்து வைக்கவில்லை.

அப்படியே கிச்சனில் மேசை மீது வைத்து விட்டார். இது நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. இப்படி கூட செய்யலாமா? அதனை மற்றவர்கள் தெரியாமல் பயன்படுத்தி இருந்தால் என்னாவது என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *