Cinema

பிரபல கிரிக்கெட் வீரருடன் ஜோடி சேர்ந்த அமலாபால்!

By  | 

தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகையான அமலாபாலிற்கு திருமண வாழ்க்கைக்கு பிறகு வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன.

தென்னிந்திய சினிமாவை அடுத்து இவர் தற்போது பாலிவுட்டிலும் நடிக்க சென்றுள்ளார். அர்ஜூன் ராம்பால் இயக்கும் புதிய படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகிறார்.

மேலும் தமிழில் “அதோ அந்த பறவை போல்” என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அமலாபாலுக்கு ஜோடியாக நடிக்க பிரபல IPL நட்சத்திர கிரிக்கெட் வீரரான சமீர் கோச்சர் இணைந்துள்ளாராம். சமீர் தமிழ் திரையுலகில் அறிமுகமாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *