Cinema

தெலுங்கு நடிகையின் மகள் தற்கொலை

By  | 

தெலுங்கு நடிகை அன்னபூர்ணாவின் மகள் கீர்த்தி (வயது 22). கீர்த்திக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஐதராபாத்தில் கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், உடல்நிலை கோளாறு காரணமாக சில மாதங்களாக கீர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. எனினும்  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *