Love

நான் உன்னில்

By  | 

என் கவிதை!
உன் இதழில்
என் கனவு!
உன் மனதில்
என் பயணம்!
உன் பாதையில்
என் தேடல்!
உன் விழியில்
என் சந்தோசம்!
உன் சிரிப்பில்
என் எதிர்காலம்!
உன் கையில்
என் சுவாசம்!
உன் மூச்சில்
என் மௌனம்!
உன் வார்த்தையில்
என் துன்பம்!
உன் அழுகையில்
என் கண்ணீர்!
உன் பிரிவில்
என் வெட்கம்!
உன் பார்வையில்
என் சிணுங்கல்!
உன் தீண்டலில்
என் உயிர்!
உன் உடலில்
என் காதல்!
உன் இதயத்தில்
நான்! என்றும்
உன்னில்…..

அனு,
ஒமந்தை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *