Cinema

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் அபர்ணதி

By  | 

வசந்தபாலன் இயக்கி வரும் புதிய படத்தில்  ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அபர்ணதி ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒகஸ்ட் 3 ஆம் திகதி காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷே இசையமைக்கும் இப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *