Life Style

இன்று சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம்!

By  | 

சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் இன்று கொண்டாப்படுகிறது. 1992-ம் ஆண்டு, கனடாவில் உள்ள இடதுகை பழக்கமுடையோர் கிளப் சார்பில் இந்த தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டது.

உலக மக்கள் தொகையில் மொத்தம் 10% இடதுகை பழக்கமுடையோர் என்று அறியப்படுகிறது. இதனால் வலதுகை பழக்கம் உடையவர்களை மனதில் வைத்து தயாரிக்கப்படும் கார், கம்ப்யூட்டர், போன்ற அனைத்து தொழில்நுட்ப பொருட்களும், இவர்கள் பயன்படுத்தும் போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே இவர்களுக்கு தகுந்தவாறு பொருட்களை அமைத்து தர வேண்டும் என்று இத்தினம் வலியுறுத்துகிறது. அரிஸ்டாடில், மொசார்ட், லியோனார் டா, மேரி கியூரி, மார்க் டிவெய்ன், ஒப்ரா வின்பிரே, பில் கேட்ஸ், பாரக் ஒபாமா, லியோனெல் மெஸ்ஸி போன்ற ஏராளமான பிரபலங்கள் இடதுகை பழக்கமுடையோர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *