Cookery

தோசை டோஸ்ட் செய்முறை!

By  | 

தேவையான பொருள்கள்

    • பிரெட் – 6 துண்டு
    • தோசை மாவு – ஒரு கப்
    •  வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
    • கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
    •  பச்சைமிளகாய் – 1
    •  துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
    • உப்பு – கால் டீஸ்பூன்
    • எண்ணெய் – தேவையான அளவு
    • கடுகு,சீரகம் – கால் டீஸ்பூன்
    • எண்ணெய் – 1 டீஸ்பூன்
    • உணவு செய்முறை : தோசை டோஸ்ட்

 

செய்முறை

*முதலில் மேலே சொன்னவற்றில் பிரெட், தாளிக்கக் கொடுத்த பொருட்கள் தவிர்த்து, மற்ற எல்லா பொருட்களையும் தோசை மாவில் கலந்து கொள்ளுங்கள்.

*தாளிக்கக் கொடுத்தவற்றை தவாவில் எண்ணெய் விட்டு தாளித்து தோசை மாவில் கொட்டிக் கலக்குங்கள்.

*பிறகு பிரெட்டை தோசை மாவில் மெதுவாக முக்கி எடுங்கள்.

*தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும் பிரெட்டை தவாவில் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து சட்னியோடு பரிமாறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *