Jokes

வாங்க சிரிக்கலாம்…!

By  | 

நண்பன் அடிபட்டு கைல கட்டோட போட்டோ போட்டுருக்கான்
அதுக்கு கீழ கமெண்ட்ல “பெறுக கிணறு சீக்கிரம்” னு எழுதியிருந்தது

என்னடானா ” Get Well Soon ” மொழிபெயர்ப்பாம்
அடேய் எங்கடா இருந்து வர்றீங்க

********************************************************************

ஹலோ மேடம் அறிவழகி வீடா
ஆமா நான் அவுங்கம்மா பேசுறேன்

அறிவு இருந்தா அவ கிட்ட போனை குடுங்க

********************************************************************

உங்களுக்கு சுகர் இல்லனு
டாக்டர் சொல்லும்போது
சந்தோஷப்படுறாங்கே

அதே வார்த்தய ரேஷன்
கடக்காரன் சொன்னா
சண்டைக்கு போறாங்கே

********************************************************************

கணவர் கூட்டு பிரமாதம் அடடே பொறியல் அற்புதம்
சம்பார் சுவையோ சுவை

மனைவி போதும் தற்பெருமைய நிறுத்திட்டு
தற்பெருமை நிறுத்திட்டு
சாப்பிடுங்க

********************************************************************

எல்லாரும் குழந்தை தொழிலாளர்
குற்றம்ன்னு சொல்லுறாங்க

ஆனா எங்க டீச்சர் மட்டும் ஹோம்ஒர்க்
பன்ணுன்னு சொல்லி சாவடிக்கிறாங்க..

********************************************************************

எதிரியை ஒழிக்க முதலில்
அவர்களை நமது
நண்பர்களாக்குங்கள்

நம்ம கூட சேந்த பிறகு அவன்
உருப்படவா போறான்

********************************************************************

சொந்தக்காரனுங்க முன்னாடி
சொத்து சேர்த்து
வாழத்தேவையில்லை

அவனுங்க முன்னாடி
சிரிச்சிட்டே
வாழ்ந்தாப்போதும்

அவங்களால ஜீரணிக்க
முடியாது

********************************************************************

கடல்’ல இருக்க மீனும்
காதலிக்கிற பொண்ணும்
ஒன்னு மச்சா

கெட்டியா புடிக்கலனா கை
நழுவி போயிடும்

********************************************************************

பெண்களுக்கு பிறந்த வீடு
புகுந்தவீடுனுஇரண்டு வீடு இருக்கும்போது
ஆண்களுக்கு பெரியவீடு சின்னவீடுனு
இரண்டு வீடு இருக்க கூடாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *