Designs

பேப்பர் பேக் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

*வண்ணமயமான பேப்பர்
*கத்தரிக்கோல்
*கம்
*நூல் ரிபன்

செய்முறை

நீங்கள் தேர்ந்தெடுத்தப் பேப்பரில் உங்களுக்கு விருப்பமான அளவில் நீள் சதுர வடிவமாக ஒரு பகுதியை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

முதலில் அகல பகுதியை படத்தில் காட்டியுள்ளவாறு மடித்து அதன் திறந்த பகுதியை கம்மால் ஒட்டிக்கொள்ளுங்கள்.
ஒட்டியதற்து மேல் ரிப்பன் டேப் இருப்பின் ஒட்டிக் கொள்ளலாம்.

இனி Bag இன் கீழ் பகுதியில் இருந்து குறித்த இதனை 7cm குறித்து இதனை படத்தில் காட்டியுள்ளவாறு மடித்துக் கொள்ளுங்கள்

மடித்த பகுதியை மடிப்பின் அடையாளம் வருமாறு  அழுத்தி பின் அதனை முக்கோண வடிவில் மடியுங்கள்.

பின்னர் அதன் நடு கோட்டினை குறித்து மடித்து ஒட்டிவிடுங்கள்.

இதற்கும் ரிப்பன் டேப் ஒட்டலாம்.

இனி Bag இன் மேல் பகுதியில் பன்சரால் இரண்டு துளைகளை இட்டு ரிப்பன் வண்ணஅல்லது நூல் கொண்டு அழகாக கட்டி விடலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *