Cinema

ரித்விகாவின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்

By  | 

இந்தியாவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை ” எம்.ஜி.ஆர் ” என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம்.

இந்த படத்தில் எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நடிகர் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வேடத்தில் நடிகை ரித்விகாவை நடிக்க வைக்க படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர். இதற்கு காரணம் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் தோற்றம் ரித்விகாவின் தோற்றத்தோடு ஒத்துப்போவதால் இந்த கதாபாத்திரத்தில் ரித்விகாவை நடிக்க வைக்க படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

பிக்பொஸ் 2 வீட்டில் ரித்விகா இருப்பதால் ஒப்பந்தத்தில் பெற்றோர் கையெழுத்திட்டு சம்மத்தித்துள்ளனர்.ரித்விகா பிக்பொஸ் வீட்டிலிந்து வெளியில் வரும்போது இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *