Cinema

நடிகையின் காலணியின் விலை இத்தனை லட்சமாம்!

By  | 

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத். நடிகைகள் என்றால் எப்போதும் ட்ரெண்டியாக தெரியவேண்டும் என்பதற்காக உடைகளுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள். மேலும் அன்றாடம் பயன்படுத்தும்
காலணி, கைப்பை என மற்ற பொருட்களின் விலை அதை விட அதிகம்.

நடிகை கங்கனா ரணாவத் நேற்று விமான நிலையம் வந்தார். அப்போது அவர் அணிந்துவந்த உடை, காலணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் அந்த மஞ்சள் நிற காலணி விலை மட்டும் ரூ. 1 லட்சமாம். இந்த காலணி பிராடா ஹீல் நிறுவனம் தயாரித்தள்ளது. இந்த காலணி வெளிநாடுகளில் $1,450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *