Cinema

பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

By  | 

விஜயலட்சுமிக்கும், மிமிக்ரி கலைஞருமான அனூப் என்பவருக்கும் நேற்று எளிமையாக அவரது வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

அடுத்த மாதம் 22 ஆம் திகதி சொந்த ஊரான வைக்கமில் உள்ள மகாதேவ் கோயிலில் திருமணம் நடைபெறவுள்ளது.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *