Beauty

உங்கள் கேசத்தை பராமரிக்க உதவும் அருகம்புல்

By  | 

தலை சுத்தமாக வைத்திருக்க

  • 1 கப்- பச்சை கரிசலாங்கண்ணி இலை இடித்தசாறு.
  • 2 கப்- அருகம்புல் சாறு
  • 2 கப்- தேங்காய் எண்ணெய்
  • 1 கப்- தேங்காய்ப் பால்

மேற்கூறப்பட்டவாறு ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணுங்கள், பின் தைல பதத்தில் வந்ததும் இறக்கி விடுங்கள்.

தினமும் தலைக்கு எண்ணெய்க்கு பதிலாக இந்தத் தைலத்தைத் தேய்த்து வாருங்கள், இவ்வாறு செய்வதனால் தலை சுத்தமாகி விடும்.

பொடுகு தொல்லை நீங்க

  • அருகம்புல் சாறு
  • மஞ்சள் பொடி
  • சித்தரத்தை பொடி

மேற்கூறப்பட்டவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு தொல்லை நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *