Cinema

நேரடியாக பைனலுக்கு செல்லும் பிக் பாஸ் போட்டியாளர் யார்?

By  | 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட்  பினாலே டாஸ்க் மூலம் ஒருவர் நேரடியாக பைனலுக்கு செல்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக விறுவிறுப்பாக நடந்து வந்த டாஸ்கில் இறுதி வரை யாஷிகா, ஜனனி, விஜயலஷ்மி ஆகியோர் இருந்தனர்.

பின்னர் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் விஜி வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் சிறுது நேரம் கழித்து நீங்கள் பைனலுக்கு நேரடியாக செல்வதாக பிக் பாஸ் கூறினார்.அந்த ஒருவர் ஜனனி தான் என்பது தெரிய வந்துள்ளது.

டாஸ்குகளில் கொஞ்சம் மெத்தனமாகவே இருக்கும் ஜனனி வெற்றி பெற்று இருப்பது அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *