Cinema

விநாயக சதுர்த்தியை செல்பி எடுத்து கொண்டாடிய விக்கி-நயன் ஜோடி

By  | 

நயன்தாராவுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் எடுத்த செல்ஃபி வைரலாகியுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அடிக்கடி அமெரிக்காவுக்கு சென்று செல்ஃபி எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.இந்நிலையில் மேலும் ஒரு செல்ஃபி வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து தானும், நயன்தாராவும் சேர்ந்து எடுத்த செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதை பார்த்த ரசிகர்களோ சூப்பர் சார், தலைவியை சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள். கைவிட்டுவிடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

விநாயகர் இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வெளியிட்ட விக்னேஷ் சிவன் ட்விட்டரில் விநாயகர் சிலை புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *