Cinema

பிக்பாஸ் இனி 9 மணிக்கு இல்லை: புதிய நேரம் இதோ..!!

By  | 

பிக்பாஸில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி தற்போது வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக வந்த விஜயலட்சுமியுடன் சேர்ந்த ஆறு பேர் மட்டுமே இருக்கிறார்கள்.

மற்றவர்கள் அனைவரும் வெளியேறி விட்டார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி நிலையை நெருங்கி வருகிறது, 100 நாட்களுக்குள் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மேலும் ஐந்து நாள்கள் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது இதனை கமல்ஹாசனே உறுதி செய்தார்.

இந்த நேரத்தில் குறித்த டிவி சேனலில் செப்டம்பர் 24 முதல் இரவு ஒன்பது மணிக்கு ஒரு புதிய தொடர் ஒன்றை ஒளிபரப்பப் போவதால், செப்டம்பர் 24 முதல் ஐந்து நாட்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *