Fashion

தங்கத்திலான ஹேர் ட்ரையர்

By  | 

ஐரோப்பிய நாடான, பிரிட்டனை சேர்ந்தவர் ஜேம்ஸ் டைசான், வயது 71. இவர் சமீபத்தில் தங்கத்தால் ஆன முடி உலர்த்த பயன்படும் ‘ஹேர் டிரையர்’ சாதனத்தை வடிவமைத்துள்ளார்.

இது ‘23.75 ‘ கரட் தங்கத்தால் செய்யப்பட்டு உள்ளது.  இது டில்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *