Cinema

குழந்தைகளுக்கான படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்!

By  | 

இயக்குனராக புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,குழந்தைகளுக்கான படமான ‘மான்ஸ்டர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இதில் முக்கிய கதாபாத்திரத்தில் எலி ஒன்று நடித்துள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *